kamagra paypal

முகப்பு » தொகுப்பு

அரசியல், சமூகம், வரலாறு »

காலனியம் நடத்திய மூன்றாம் உலகப்போர்

குறைந்தபட்சம் நாற்பதாயிரம் பெண்கள் இப்போரில் பல ‘போராளிக்குழுக்களால்’ கற்பழிக்கப்பட்டார்கள். பல அகதி முகாம்களில் சிகிச்சைக்காக வந்த பெண்களின் எண்ணிக்கை மட்டும்தான் இது. அதிகாரபூர்வமான, முறையான ஆய்வு இந்த எண்ணிக்கையைப் பன்மடங்கு உயர்த்தலாம். கூட்டம் கூட்டமாக நடந்த வன்புணர்வுகள் பெருமளவில் எயிட்ஸ் நோயையும் விட்டுச் சென்றிருக்கின்றன. இப்போரின்போது பல பிக்மிக்கள் விரட்டி, விரட்டி வேட்டையாடப்பட்டுக் கொன்று தின்னப்பட்டார்கள். பிக்மிக்களைத் தின்றால் பல மாயசக்திகள் கிடைக்கும் என்ற வதந்தி இக்கொலைகளைப் பெருமளவு அதிகரித்தது.

சமூகம் »

பேரழிவின் பிடியில் காங்கோ

இரண்டாம் உலகப்போருக்குப் பின் மிக அதிகபட்சமான உயிர்களைப் பலி வாங்கிய சிக்கலான உள்நாட்டு/பன்னாட்டுப் போர் இந்த காங்கோ-ருவாண்டா போர். இதில் ஏழு நாடுகள் நேரடியாகவே பங்கு கொண்டன. ஆனால் இந்தப் போரைக் குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?