பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.
தங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும் editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.
Follow Solvanam @ FeedBurner Click here